ஹரப்பா நாகரிகம்
UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes : ஹரப்பா நாகரிகம்..! Harappan civilization..! Mr.TNPSC, ஹரப்பா நாகரிகம்..! Harappan civilization..! Mr.TNPSC, ★ 1921- 23 யில் தயாராம் சகானி எனப்வரால் அகழ்வராய்ச்சி செய்யப்பட்டது. ★ ஹரப்பா நாகரிகம் நிலவிய காலம் கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை ஆகும். ★ இந் நாகரிகம் செம்புக் கற்காலம் என்று அழைக்கப்பட்ட புதிய உலோக காலத்தைச் சார்ந்தது. ★ தற்போது பாகிஸ்தானில் உள்ளது. ★ இந்நகரம் மொஹஞ்சதாரோவை விடசற்று பெரியது ★ சிந்து மாவட்டத்தில் இலார்க்கனா என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹரப்பா மொகஞ்சதாரோ இடைத்தூரம் 640 கி.மீ. ஆகும். ★ ஹரப்பா ராவி நதிக்கரையின் மேல் மாண்டகோமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ★ இதில் மிகப்பெரிய தானியக் களஞ்சியங்கள் 6 உள்ளது. ★ இது 47.71 மீ நீளமும் 15.23மீ அகலமும் கொண்டது. ★ இம்மக்கள் எருதுகளை வணங்கினார். ★ பருத்தி பயிரிட்டனர். ★ 16 மற்றும் அதன் மடங்குகளை பயன்படுத்தினர். ★ குதிரை பற்றி இவர்களுக்கு தெரியாது. ★...