புதிய கற்காலம்..! New Stone Age..!
UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes :
புதிய கற்காலம்..!
New Stone Age..!
Mr.TNPSC,
TNPSC வரலாறு
புதிய கற்காலம்..!
New Stone Age..!
Mr.TNPSC,
★ மக்கள் நிரந்தரமாக வாழத் தொடங்கினார்.
★ பளபளப்பான தேவைக்கேற்ற வடிவங்களிள் கற்களை உருவாக்கினர்.
★ அறிவியல் வளர்ச்சியின் முதல்படியான சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.
★ வேளாண்மை செய்தனர்.
★ முதன் முதலில் வளரத்த பிரானி ஆடு ஆகும்.
★பசு, எருமை, ஆடு , நாய் ஆகிய விளங்குகளை பயன்படுத்தினர்
★ நெருப்பை உண்டாக்கினர்.
★ மற்பாண்டங்கள் செய்தனர்.
★ பருத்தி, கம்பளி நூல் நூற்றனர்.
★ பழங்கள், காய் , மீன் , பால், கறிகள் உண்டனர்.
★ கடற்பயணம் மேற்கொண்டனர்.
★ வேட்டையாடுதல், நடனமாடுதல், போன்ற சித்திரங்களை தீட்டினர்.
★ இறந்தவர்களை மற்பாண்டங்களில் இட்டு புதைத்தனர்.
★ டால்மென்ஸ் எனப்படும் கல்லறையின் தூண்களை உருவாக்கினர்.
★ தென்னிந்தியாவில் நாகார்ஜுன கொண்டா, மாஸ்கி, பிரம்மகிரி, காஷ்மீர் பள்ளத்தாக்கு, தக்காணபீடபூமி, சேலம், கடப்பா, பெல்லாரி, அனந்தபூர், தெலுங்கானா, குஜராத், கத்தியவார் ஆகியவை புதிய கற்கால இடங்களாகும்.
Comments
Post a Comment