TNPSC பொது தமிழ் இலக்கணம், இலக்கியம்,தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பற்றிய பாடக்குறிப்புகள் | Courses on TNPSC General Tamil Grammar, Literature, Tamil Scholars and Tamil Charity

TNPSC பொது தமிழ் இலக்கணம், இலக்கியம்,தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பற்றிய பாடக்குறிப்புகள்..!

Courses on TNPSC General Tamil Grammar, Literature, Tamil Scholars and Tamil Charity ..!

Mr.TNPSC,

★ இங்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் போன்ற  அனைத்து தொகுதிகளும் முக்கியமான  பொது தமிழ் குறிப்புகளாகும். 

★ இது TNPSC போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.


1.பகுதி அ – இலக்கணம்

2.பகுதி ஆ – இலக்கியம்

3.பகுதி இ  – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


TNPSC பொது தமிழ்  இலக்கணம் பாடக் குறிப்புகள்:

1.பகுதி அ – இலக்கணம்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

1. பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

2. பெயர்ச்சொல்லின் வகையறிதல்

3. இலக்கிய வகைச் சொற்கள்

4. இலக்கணக் குறிப்பறிதல்

5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

6. புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

7. அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

8. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

9. பிரித்தெழுதுக

10.எதிர்ச்சொல்

11.பொருந்தாச் சொல்

12.சந்திப்பிழை அறிதல்

13.ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்

14. வழூஉச் சொல் திருத்தம்

15. பிறமொழிச் சொற்கள் நீக்கம்

16. ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்

17. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

18. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல்

19. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

20.வேர்ச்சொல்லைக்கொடுத்துவினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல்

21. வினைமுற்று

22. வினையாலணையும் பெயர்

23.தொழிற் பெயர்

24. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

25. அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்


2.பகுதி ஆ – இலக்கியம்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் இலக்கிய குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

1. திருக்குறள்

2. பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம்

3. கம்பராமாயணம்

4. எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்

5. காப்பிய இலக்கியத் தகவல்கள்

6. பெரிய புராணம்

7. சிற்றிலக்கியம்

8. நாட்டுப்புறவியல் தகவல்கள்

9. சமய முன்னோடிகள் 

10. மேற்கோள்கள் – இடம்பெற்றுள்ள நூல்

11. சொற்பொருள்

12. சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்


3.பகுதி இ  – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


TNPSC பொது தமிழ் – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும்  முக்கியமான பொது தமிழ் – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

1. பாரதியார், பாரதிதாசன்,நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

2. மரபுக்கவிதைகள்

3. புதுக்கவிதை

4. கடித இலக்கியமும் நாட்குறிப்பும்

5. நாடகக் கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்

6. தமிழில் சிறுகதைகள்

7. கலைகள், சிற்பம், ஓவியம்,பேச்சு, திரைப்படம் தொடர்பான செய்திகள்

8. தமிழின் தொன்மை, தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

9. உரைநடை விளக்கம்

10. தமிழ்த்தாத்தா உ.வே.சா, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் பற்றிய குறிப்புகள்

11. தேவநேயப்பாவணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் தொடர்பான செய்திகள்

12.  ஜி.யு.போப் – வீரமா முனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

13.  பெரியார் – அண்ணா முத்துராமலிங்கத்தேவர், அம்பேத்கர், காமராசர் சமுதாயத்தொண்டு

14. தமிழகம் – ஊரும் பேரும் தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்

15. உலகளாவிய தழிழர்கள் சிறப்பும் பெருமையும் தமிழ்ப் பணியும்

16. தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

17. தமிழ் மகளிர் சிறப்பு

18. தமிழர் வணிகம்,தொல்லியல் ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்

19. உணவே மருந்து & நோய் தீர்க்கும் மூலிகைகள்

20. சமயப் பொதுமை



Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil