தமிழ் செய்யுள் - பகுதி I
தமிழ் செய்யுள் - பகுதி I
1. திருவருட்பிரகாச வள்ளலார் என போற்றபடுபவர் - இராமலிங்க அடிகளார்
2. கம்பர் பிறந்த ஊர் - திருவழுந்தூர்
3.கம்பரை ஆதரித்தவர் - சடையப்பா வள்ளல்
4. வடமொழியில் இராமாயணம் எழுதியவர் - வான்மீகி
5. கவிப்பேரரசர் என்று போற்றபடுபவர் - கம்பர்
6. தம் நூலுக்கு கம்பர் இட்ட பெயர் - இராமாவதாரம்
7. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் - ஒட்டகூத்தர், ஔவையார்
8. திரு. வி.கலியானிசுந்தரனார் பிறந்த ஊர் - துள்ளம் (கான்சிபுரம்) இவ்வூர் தற்போது தண்டலம் என அழைக்கப்படுகிறது.
9. தமிழ்தென்றல் என போற்றபடுபவர் - திரு. வி.கலியானிசுந்தரனார்
10. திரு. வி.கலியானிசுந்தரனார் காலம் - 26.08.1883- 17.09.1953
11. பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை -நானுற்று முப்பது பாக்கள்
12. குறவஞ்சி அரங்கேற்றம் செய்ய பட்ட இடம் - கரந்தை தமிழ்சங்கம்
13. சிற்றிலக்கிய வகைகள் - 96
14. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - சுவாமி மாலை முருகன்
15. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி - தமிழரசி
16. புலரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர் - வரத நாஞ்சைய பிள்ளை
17. கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பட்டம் பெற்றவர் - வரத நாஞ்சைய பிள்ளை
18. வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் - மோகனூர்
19. இந்திய நாடிதது எனும் பாடல் இடம் பெற்ற மலர் - தேசிய மலர்
20. இராமலிங்கனார் எக்களையில் வல்லவர் - ஓவியக் கலை
21. முத்தமிழும், ஓவியக்கலையிலும் வல்லவர் - நாமக்கல் கவிஞர்
22. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வறுத்து என்ற பாடலை பாடியவர் - நாமக்கல் கவிஞர்
23. ஆகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல்கள் - பரிப்பாடல்.
24. புறம் , புறப்பாட்டு என அழைக்கப்படுவது - புறநானூறு
25. எட்டுத்தொகை நூல் கலீல் அகம் சார்ந்த நூல்களின் எண்ணிக்கை - 5
26. தமிழரின் வாழ்வியல் சிந்தனைக் கருவுலமாக விளங்குவது - புறநானூறு
Comments
Post a Comment