பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் !!

UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes :

பதினெட்டாம் நூற்றாண்டில் 

பிரான்ஸ் !!

Mr.TNPSC,


பொது அறிவு

பதினெட்டாம் நூற்றாண்டில் 

பிரான்ஸ் !!

Mr.TNPSC,

◆ மக்களால் பாரிஸ் நகரின் முக்கியச் சிறைக்கூடமான பாஸ்டில் சிறையை தகர்த்து கைதிகளை விடுவித்த ஆண்டு?

 - 1789, ஜுலை 14


◆ பாஸ்டில் நாள் அல்லது பிரெஞ்சு தேசிய தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 - ஜுலை 14


◆ தேசிய அரசியலமைப்பு நிர்ணய சபையால் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமை பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது?

 - 1789, ஆகஸ்ட் 26


◆ மனித, குடிமக்கள் உரிமைப் பிரகடனம், ஒரு முகவுரையையும் ----------- பிரிவுகளையும் கொண்டுள்ளது.

 - 17 பிரிவுகள்


◆ லா மார்செய்லைஸ் எனும் பாடல் இயற்றப்பட்ட ஆண்டு?

 - 1792


◆ லா மார்செய்லைஸ் பாடலானது 1795 ஜூலை 14இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி இப்பாடல் ------------ நாட்டின் தேசியகீதமாக அறிவிக்கப்பட்டது.

 - பிரான்ஸ் 


◆ பிரெஞ்சுப் புரட்சியில் பெண் சமத்துவத்தை முன்வைத்து பெண்கள் மற்றும் குடிமகன் உரிமைகள் எனும் அறிவிப்பை எழுதிய பெண்மணி யார்? 

- ஒலிம்பே-டி கோஜஸ்


◆ அமெரிக்க சுதந்திரப் போரில் பிரெஞ்சு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகராகச் செயல்பட்டவர் யார்?

 - லஃபாயட்


◆ பாரிஸ் நகரில் புகழ்பெற்று விளங்கிய ஜேக்கோபியன் குழுவின் தலைவர் யார்?

 - மாக்ஸ்மிலியன் ரோபஸ்பியர்


◆பிரெஞ்சுப் படைகளுக்கான லா மார்செய்லைஸ் எனும் பாடலை இயற்றியவர் யார்? 

- ரூஜெட் டி லிஸ்லே



 


Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil