நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் !! Netaji Subhash Chandra Bose and the Indian National Army..!
நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் !!
Netaji Subhash Chandra Bose and the Indian National Army..!
UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes :
TNPSC பொது அறிவு
நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் !!
By : Mr.TNPSC :
◆ சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்தியது எப்போது?
- 1943, அக்டோபர் 21
◆ மருத்துவராகப் பணியாற்றியவரும் சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான அம்மு சுவாமிநாதனின் மகளுமான டாக்டர் லட்சுமி ------------ என்ற படைப்பிரிவிற்கு தலைமையேற்றார்.
- ராணி ஜான்சி
◆ சுபாஷ் சந்திர போஸ் 1944 ஜுலை 6 இல் தனது ----------- ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியடிகளை நோக்கிய ஒரு உரையை ஆற்றினார்.
- ஆசாத் ஹிந்த்
◆ காந்தியடிகளை 'தேசத்தின் தந்தையே" என்று அழைத்தவர் யார்?
- சுபாஷ் சந்திர போஸ்
◆ இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் யாரால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவு (டியவவயடழைn) பங்கெடுத்தது?
- ஷா நவாஸ்
◆ வேவல் பிரபு பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டை கூட்டிய ஆண்டு?
- 1945, ஜூன்
◆ டெல்லியில் -------- ஆண்டில் நடந்த முஸ்லிம் லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் ஒரு 'இறையாண்மை கொண்ட தனிநாடு" என்று வர்ணிக்கப்பட்டது.
- 1946, ஏப்ரல்
◆ அமைச்சரவைத் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலர்கள் யார்?
- சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸ், A.V. அலெக்ஸாண்டர், பெதிக் லாரன்ஸ்
◆ அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியா வந்தடைந்த ஆண்டு? - 1946, மார்ச்
◆ HMIS தல்வார் என்ற போர்கப்பலின் பக்கவாட்டில் 'வெள்ளையனே வெளியேறு" என்று எழுதியவர் யார்?
- B.C. தத்
Comments
Post a Comment