TNPSC குருப் I தேர்வு பற்றிய முழு தகவல்கள் களையும் தெரிந்து கொள்ளலுங்கள்...!

TNPSC குருப் I தேர்வு பற்றிய முழு தகவல்கள்..!

Full information about TNPSC Group I Exam ..!

TNPSC தேர்வு களை தெரிந்து கொள்ளலாம்வா...!


TNPSC குருப் I தேர்வு பற்றிய முழு தகவல்கள் களையும் தெரிந்து கொள்ளலுங்கள்...!

By : Mr TNPSC

TNPSC குருப் I தேர்வு பற்றிய முழு தகவல்கள் :

தேர்வு வாரியத்தின் பெயர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)


தேர்வின் பெயர் : 

TNPSC குருப் I தேர்வு


பணியின் பெயர் :

★ துணை ஆட்சியர் (துணை ஆட்சியர்)

★ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (DSP))

★ துணை ஆணையர் (உதவி ஆணையர்)

★ மாவட்ட பதிவாளர் (மாவட்ட பதிவாளர்)

★ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ( மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் )

★ தீயணைப்பு அதிகாரி மாவட்ட அதிகாரி (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை)


தேர்வு செய்யப்படும் முறை :

இத்தேர்வு மூன்று நிலைகளை கொண்டது அவை :

(i). முதல்நிலைத் தேர்வு

(ii). முதன்மைத் தேர்வு

(iii). நேர்முகத் தேர்வு


கல்வி தகுதி : 

இப்பணிக்கான கல்வி தகுதி ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் .


வயது வரம்பு : 

21 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும்.


குறிப்பு : 

★ அரசு பள்ளிகளில் பயின்ற அனைவருக்கும்  முன்னுரிமை அளிக்கப்படும்.

★ தமிழை ஒரு பாடமாக எடுத்து பயின்ற எல்லா மாவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

★  விண்ணப்பதாரர்களுக்கு பட்டியல் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும். அதைப்பற்றிய கூடுதல் தகவள்களை தெரிந்து கொள்ள   TNPSC யின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பார்க்கவும்.


ஊதிய அளவு : 

குறைந்த பட்ச ஊதியம்: ரூ .15,600 -அதிகபட்ச ஊதியம்: ரூ .39,100 + தர ஊதியம் ரூ .5,400 ( மாதம் )


Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil