இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகள்...!!

UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes :

இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகள்...!!

Mr.TNPSC,


TNPSC  பொது அறிவு

இலத்தீன்  புரட்சிகள்...!!

Mr.TNPSC,

★ நெப்போலியன் தன்னைப் பிரான்சின் பேரரசராகப் போப்பாண்டவரைக் கொண்டு முடிசூட்டிய ஆண்டு? 

- 1804


★பதினாறாம் நு}ற்றாண்டில் இலத்தீன் அமெரிக்க பகுதிகளை கைப்பற்றியவர்கள்?

 - ஸ்பானியர்கள்


★  1789 இல் செயின்ட் டோமிங்கோவின் மக்கள் தொகை?

 - 5,56,000


★ பிரெஞ்சின் புதிய அரசாங்கம் வசதி படைத்த முலாட்டோக்களுக்கு குடியுரிமை வழங்கிய ஆண்டு? 

- 1791, மே


★ பிரெஞ்சு தேசிய பேரவை அனைத்து முலாட்டோக்களுக்கும் குடியுரிமை வழங்கிய ஆண்டு? 

- 1792, ஏப்ரல்


★ 1793 ஆம் ஆண்டில் அமைதியைப் பராமரிப்பதற்காகப் பிரெஞ்சு அரசாங்கம் ------------ எனும் ஆணையர் ஒருவரை அனுப்பி வைத்தது.

 - லெகர்-ஃபெலிசிட் சோன்டோனாக்ஸ்


★ டூசையின்ட் எல் ஓவர்ச்சர் அவருடைய படைகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த செயின்ட் டோமிங்கோவை மீட்பதற்கு நெப்போலியன் எத்தனை படை வீரர்களை கப்பலில் அனுப்பி வைத்தார்? 

- 12,000


★ ஹைட்டி, செயின்ட்-டோமிங்கோ கருப்பின மக்களின் சுதந்திர நாடான ஆண்டு?

 - 1804


★ நெப்போலியன் தனது சகோதரர் ஜோசப் என்பவரை ஸ்பெயினின் அரசராக்கிய ஆண்டு?

 - 1808


★ புதிய படையோடு வெனிசுலா திரும்பிய சைமன் பொலிவர் 'மரிக்கும் மட்டிலும் போர்" எனும் முழக்கத்துடன் போரை தொடங்கிய ஆண்டு?

 - 1813


★ புகழ்பெற்ற ஜமைக்கா கடிதத்தை (துயஅயiஉய டுநவவநச) எழுதியவர் யார்?

 - சைமன் பொலிவர்



 


Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil