பெருங்கிளர்ச்சியின் விளைவுகள் !!

UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes :

பெருங்கிளர்ச்சியின் விளைவுகள் !!


TNPSC பொது அறிவு

பெருங்கிளர்ச்சியின் விளைவுகள் !!

By :Mr.TNPSC,

◆ இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டு அமைதி மீட்கப்பட்டதாக கானிங்பிரபு அறிவித்த ஆண்டு? 

- 1858


◆ எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட இந்தியா கவுன்சில் எனும் அமைப்பு இந்தியா ஆங்கிலேய முடியரசின் அரசு செயலருக்கு உதவி செய்யும்? 

- பதினைந்து


◆ இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857 இல் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு எந்த நாட்டிற்கு கடத்தப்பட்டார்? 

- ரங்கூன் (மியான்மர்)


◆ எங்கு வைக்கப்பட்டிருந்த நீல் சிலை இந்திய தேசியவாதிகளைக் கோபம் கொள்ளச் செய்தது? 

- சென்னை மௌன்ட் ரோடு


◆ தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண்டு?

 - 1858, ஏப்ரல்


◆ இரண்டாம் பகதூர்ஷா மரணமடைந்த ஆண்டு?

 - 1862, நவம்பர் (87 வயது)


◆ ஹக் ரோஸ் கிளர்ச்சியாளர்களில் சிறந்த தைரியம் மிக்க தலைவராக யாரை குறிப்பிட்டார்?

 - லட்சுமிபாய்


◆ இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதல் வைஸ்ராயுமானவர் யார்? 

- கானிங்பிரபு


◆ அலகாபாத்தில் அரசு தர்பார் கூட்டப்பட்டது எப்போது? 

- 1858, நவம்பர் 1


◆ விக்டோரியா ராணி வெளியிட்ட பிரகடனம் தர்பார் மண்டபத்தில் யாரால் வாசிக்கப்பட்டது? 

- கானிங்பிரபு



 




Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil