பிரேசிலின் சுதந்திரம்...!!
UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes :
பிரேசிலின் சுதந்திரம்...!!
By : Mr.TNPSC,
TNPSC பொது அறிவு
பிரேசிலின் சுதந்திரம்...!!
By : Mr.TNPSC,
◆ மெக்சிகோவில் ------------ மற்றும் ----------- என இரு அதிகாரம் மிக்க சமூகப்பிரிவினர் இருந்தனர்.
- கிரியோல், தீபகற்பத்தினர்
◆ மெக்சிகோவின் புரட்சிக்குத் தலைமையேற்ற கத்தோலிக்கப் பாதிரியார் யார்?
- மிகுவல் ஹிடல்கோ
◆ ஸ்பெயின், கிரியோல்களின் படைகளுக்கு எதிராக மெஸ்டிசோ இன மக்களை கொண்ட புரட்சிப்படைக்கு தலைமையேற்றவர் யார்?
- மிகுவல் ஹிடல்கோ
◆ 1819 ஆம் ஆண்டு சைமன் பொலிவரால் ----------- என்ற இடத்தில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது.
- அங்கோஸ்டுரா
◆ மிகுவல் ஹிடல்கோ கொல்லப்பட்ட ஆண்டு?
- 1811
◆ 1821 ஆம் ஆண்டில் கொலம்பியாவின் குகுடா எனும் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கிரான் கொலம்பியாவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
- சைமன் பொலிவர்
◆ நெப்போலியன் போர்ச்சுகலின் மீது படையெடுத்த போது அரசர் டாம் ஜோவோ எங்கு தப்பியோடினார்?
- பிரேசில்
◆ பிரேசில் எந்த நாட்டின் காலனியாக இருந்தது?
- போர்ச்சுகல்
◆ அரசர் டாம் ஜோவோ காலனியான பிரேசிலை யாருடைய கைகளில் ஒப்படைத்துவிட்டு போர்ச்சுகல் சென்றுவிட முடிவு செய்தார்?
- டாம் பெட்ரோ
◆ 1808 இல் நெப்போலியன் போர்ச்சுகலின் மீது படையெடுத்த போது போர்ச்சுகலின் அரசராக இருந்தவர் யார்?
- டாம் ஜோவோ (ஆறாம் ஜான்)
Comments
Post a Comment