TNPSC தேர்வு என்றால் என்ன? What is Tnpsc exams?
TNPSC தேர்வு என்றால் என்ன?
What is Tnpsc exams?
TNPSC தேர்வு என்றால் என்ன?
By : Mr.TNPSC
★ டிஎன்பிஎஸ்சி என்பது தமிழ்நாடு பொது சேவை ஆணையம்ஆகும்.
★ தமிழ் நாடு அரசின் காலி பணிஇடங்களை நிரப்ப பல குருப் தேர்வுகளை Tnpsc நடத்த்துகிது.
★ இந்த TNPSC குழுவால் பல வகை குழுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
★ இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 குரூப் 5, குரூப் 6, குரூப் 7 குரூப் 8, போன்ற குருப் வகை களும் குருப் வகை இல்லாத இன்னும் பலவகையான தேர்களையும் Tnpsc நடத்துகிறது.
★ எகா.காவல் பணி ,ஜெயில் பணி,வனத்துறை பணி ,ஸ்டேனே,நீதி துறை பணி, மின்துறை பணி, போன்றவை அடங்கும்.
★ ஒவ்வொரு குழுத் தேர்வுகளுக்கும் வெவ்வேறு கல்வித் தகுதி வேவ்வேறு நடைமுறைகள் உள்ளது.
கல்வித் தகுதி அவசியம்!
( Educational Qualification is a must!)
★ TNPSC குரூப் 1 வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பதவிகளைப் பொறுத்து அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
★ Degree பட்டப்படிப்பின் இறுதியாண்டில் உள்ள விண்ணப்பதாரர்களும் குரூப் -1 பதவிகளுக்கான பிரிலிம்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
உடல் தகுதி ( Physical Qualification)
★ துணை காவல் கண்காணிப்பாளர் (பிரிவு -1) பதவிக்கு விண்ணப்பிக்கப் போகிறவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உடல் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்:
★ ஆண்களுக்கு: உயரம் 165 செ.மீ க்கும் குறைவாகவும், மார்பு 86 செ.மீ க்கும் குறைவாகவும் இருக்கக்கூடாது.
★ பெண்களுக்கு: உயரம் 155 செமீக்கு குறைவாக இருக்கக்கூடாது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு செயல்முறை :
(Selection Procedure of TNPSC)
டிஎன்பிஎஸ்சி தேர்வு செயல்முறை 3 நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது
★ ஆரம்ப தேர்வு (Preliminary Exam)
★ மெயின்ஸ் தேர்வு (Mains Exam)
★ நேர்காணல் (Interview)
Comments
Post a Comment