UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes : சிந்து சமவெளி நாகரிகம்..! Indus Valley Civilization..! By: Mr.TNPSC, சிந்து சமவெளி நாகரிகம்..! Indus Valley Civilization..! By: Mr.TNPSC, ★ ஹரப்பாவின் சிதைவடைந்த பகுதிகளை சார்லஸ் மேசன் என்பவர் தம்முடைய (Narrative of Various Journeys In Balochistan, Afghanistan and Punjab) , என்ற நூலில் குறிப்புகளில் 1838ல் தெரிவித்துள்ளார். அக்காலத்தில் அதன் முக்கியத்துவம் உணரப்படவில்லை. ★ இந்நாகரிகத்தின் பெரும் பகுதி காக்ரா | நதிக்கரையின் மேல் அமைந்துள்ளதால் இதனை Indus Ghaggar Hakra Civilization என்றும் கூறுவர்.நதியின் அடிப்படையில் சிந்து-சரஸ்வதி ,சரஸ்வதி நாகரிகம் என்றும் கூறுவர். ★ சர் ஜான்மார்சல் கூற்றுப்படி கி.மு. 3250 முதல் 2750 வரை ★ 1945ஆம் ஆண்டு அகழ்வராச்சி நடத்திய மார்ட்டிமர் வீலர் கி. மு. 2500 ஆண்டிற்கும் கி.மு. 1500 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலம் சிந்து சமவெளி நாகரிகம் காலம் என குறிப்பிட்டுள்ளார். ★ அகர்வாலின் கூற்றுப்படி கி.மு. 2300 முதல் 1750 வரை ★ 1784ல் Asiatic Society of India என்ற சங்கத்தை சர் வில்லியம்...
Comments
Post a Comment