நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் !! Netaji Subhash Chandra Bose and the Indian National Army..! UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes : TNPSC பொது அறிவு நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் !! By : Mr.TNPSC : ◆ சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்தியது எப்போது? - 1943, அக்டோபர் 21 ◆ மருத்துவராகப் பணியாற்றியவரும் சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான அம்மு சுவாமிநாதனின் மகளுமான டாக்டர் லட்சுமி ------------ என்ற படைப்பிரிவிற்கு தலைமையேற்றார். - ராணி ஜான்சி ◆ சுபாஷ் சந்திர போஸ் 1944 ஜுலை 6 இல் தனது ----------- ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியடிகளை நோக்கிய ஒரு உரையை ஆற்றினார். - ஆசாத் ஹிந்த் ◆ காந்தியடிகளை 'தேசத்தின் தந்தையே" என்று அழைத்தவர் யார்? - சுபாஷ் சந்திர போஸ் ◆ இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் யாரால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவு (டியவவயடழைn) பங்கெடுத்தது? - ஷா நவாஸ் ◆ வேவல் பிரபு பேச்சுவார்த்தை நடத்த சிம்...
Comments
Post a Comment