Skip to main content
இந்திய மாநிலங்களும் அதன் தலைநகரங்களும்..!
இந்திய மாநிலங்களும் அதன் தலை நகரங்களும்..!
இந்தியாவில் 29 மாநிலங் களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன அவற்றின் பெயர் மற்றும் தலை நகரங்கள் பின்வருமாறு:
★ தமிழ்நாடு - சென்னை
★ கேரளம் - திருவனந்தபுரம்
★ ஆந்திரப் பிரதேசம் - ஹைதராபாத்
★ தெலுங்கானா - ஹைதராபாத்
★ கர்நாடகம் - பெங்களுரு
★ கோவா - பனாஜி
★ மகாராஷ்டிரா - மும்பை
★ சத்தீஸ்கர் - ராய்பூர்
★ ஓடிசா - போவனேஷ்வர்
★ மத்திய பிரதேசம் - போபால்
★ குஜராத் - காந்தி நகர்
★ ராஜஸ்தான் - ஜெய்ப்பூர்
★ பஞ்சாப் - சண்டிகர்
★ ஹரியானா - சண்டிகர்
★ ஹிமாச்சல பிரதேசம் - சிம்லா
★ ஜம்மு & காஷ்மீர் - ஸ்ரீநகர்(கோடைகாலத்தில்), ஜம்மு(குளிர்காலத்தில்)
★ உத்தரகாண்ட் - டேராடுன்
★ உத்திர பிரதேசம் - லக்னோ
★ ஜார்கண்ட் - ராஞ்சி
★ மேற்கு வங்காளம் - கொல்கத்தா
★ பீகார் - பாட்னா
★ சிக்கிம் - காங்டாக்
★ அஸ்ஸாம் - திஸ்பூர்
★ அருணாச்சல பிரதேசம் - இட்டாநகர்
★ நாகலாந்து - கோஹிமா
★ மணிப்பூர் - இம்பால்
★ மிசோரம் - ஐய்ஸ்வால்
★ மேகாலயா - ஷில்லாங்
★ திரிபுரா - அகர்தலா
யூனியன் பிரதேசங்கள் :
★ டில்லி (தேசிய தலைநகரம்) - டில்லி
★ அந்தமான் நிக்கோபார் - போர்ட் பிளேயர்
★ சண்டிகர் - சண்டிகர்
★ தாத்ரா நகர் ஹவேலி - சில்வாஸா
★ டாமன் டையூ - டாமன்
★ லட்சத்தீவுகள் - கவரட்டி
★ புதுச்சேரி - புதுச்சேரி
Comments
Post a Comment