இந்தியா வில் தோன்றிய இயக்கங்கள்..!!
TNPSC பொது அறிவு - 2022.!
இந்தியா வில் தோன்றிய இயக்கங்கள்..!!
இயக்கம் :
★ ஹோம்ரூல் இயக்கம்
- அன்னிபெசன்ட் , திலகர்
★ சிவப்புச்சட்டை இயக்கம்
★ சிவப்புச்சட்டை இயக்கம்
- கான் அப்துல் கபர்கான்
★ பூமிதான இயக்கம்
★ பூமிதான இயக்கம்
- ஆச்சார்ய வினோபாவே
★ சிப்கோ இயக்கம்
★ சிப்கோ இயக்கம்
- சுந்தர்லால் பகுகுணா
★ ஆரிய சமாஜம்
★ ஆரிய சமாஜம்
- தயானந்த சரஸ்வதி
★ பிரம்ம சமாஜம்
★ பிரம்ம சமாஜம்
- இராஜாராம் மோகன்ராய்
★ அவ்வை இல்லம்
★ அவ்வை இல்லம்
- முத்துலட்சுமி ரெட்டி
★ சாரதா சதன்
★ சாரதா சதன்
- பண்டித ராமாபாய்
★ சுயமரியாதை இயக்கம்
★ சுயமரியாதை இயக்கம்
- பெரியார் ஈ.வே. ராமசாமி
★ வரிகொடா இயக்கம்
★ வரிகொடா இயக்கம்
- வல்லபாய்படேல்
★ சாரணர் படை
★ சாரணர் படை
- பேடன் பவுல்
★ இந்திய தேசிய காங்கிரஸ்
★ இந்திய தேசிய காங்கிரஸ்
- ஏ.ஓ.ஹியூம்
★ ராமகிருஷ்ணா மிஷன்
★ ராமகிருஷ்ணா மிஷன்
- சுவாமி விவேகானந்தர்
★ செஞ்சிலுவை சங்கம்
★ செஞ்சிலுவை சங்கம்
- ஹென்றி டூனாண்ட்
★ இந்திய தேசிய ராணுவம்
★ இந்திய தேசிய ராணுவம்
- சுபாஷ் சந்திரபோஸ்
★ சுயராஜ்ய கட்சி
★ சுயராஜ்ய கட்சி
- சி.ஆர்.தாஸ்
★ சுதந்திர கட்சி
★ சுதந்திர கட்சி
- ராஜாஜி
★ இந்திய ஊழியர் சங்கம்
★ இந்திய ஊழியர் சங்கம்
- கோபால கிருஷ்ண கோகலே
★ சுதேசி கப்பல் கழகம்
★ சுதேசி கப்பல் கழகம்
- வ.உ.சிதம்பரனார்
வரலாற்று இயக்கம் :
1. கால்சா இயக்கம்
வரலாற்று இயக்கம் :
1. கால்சா இயக்கம்
- குரு கோபிந்த சிங்
2. ஷூத்தி இயக்கம்
2. ஷூத்தி இயக்கம்
- தயானந்த சரஸ்வதி
3. நிட் இந்திய இயக்கம்
3. நிட் இந்திய இயக்கம்
- பாபா அம்தே
4. பக்தி இயக்கம்
4. பக்தி இயக்கம்
- ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்
5. ஒத்துழையாமை இயக்கம்
5. ஒத்துழையாமை இயக்கம்
- மகாத்மா காந்திஜி
6. சட்டமறுப்பு இயக்கம்
6. சட்டமறுப்பு இயக்கம்
- மகாத்மா காந்திஜி
7. சத்தியாகிரக இயக்கம்
7. சத்தியாகிரக இயக்கம்
- மகாத்மா காந்திஜி
8. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
8. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- மகாத்மா காந்திஜி
16. உப்பு சத்தியாகிரகம்
16. உப்பு சத்தியாகிரகம்
- மகாத்மா காந்திஜி
17. சுதேசி இயக்கம்
17. சுதேசி இயக்கம்
- மகாத்மா காந்திஜி
18. வரிகொடா இயக்கம்
18. வரிகொடா இயக்கம்
- வல்லபாய் படேல்
19. சர்வோதயா இயக்கம்
19. சர்வோதயா இயக்கம்
- ஆச்சார்யா வினோபா பாவே
Comments
Post a Comment