முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 6
முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 6
201. 1990 தேசிய பெண்கள்
அணையச் சட்டம்.
202. 1991 வளைகுடா போர்.
203. Denkel proposals.
204. 1992 செயல் திட்டம்
(கரும்பலகைத்திட்டம்).
205. 1992 சிறுபான்மையினர்
தேசிய ஆணையம்,தொட்டில்
குழந்தை திட்டம்.
206. 1993 இராஷ்டிரிய மகிள
கோஷ்/ பெண்களுக்கான
தேசிய கடன்.
207. 1993 பெண்களுக்கு எதிரான
வன்முறை தடுப்பு சட்டம்.
208. 1993 தமிழ் இசை கழகம் மற்றும்
பொண்விழா ,IUPAC NAME
ஆண்டு.
209. 1993 வியன்னாவில் மனித
உரிமை மாநாடு தேசிய
மனித உரிமை அணையம்.
210. 1994 விதிகள் நடைமுறை.
211. 1994 பிளேக் நோய்.
212. 1997 தேசிய ஊனமுற்றோர்
வளர்ச்சி நிதி நிறுவணம்.
213. 1997 பாலிக
சம்ரிதி யோஜனா 1999
மாற்றம் செய்யப்பட்டது.
214. அருந்ததி ராய் புக்கர்
பரிசு பெற்றார் , The Gold of
Small things.
215. மேகாலாயா – ஷில்லாங்,
ஆலப்புழா ஊர்.
216. 1998 சுவ- சகதி திட்டம் /சுய
உதவி குழு.
217. அணுகுண்டு சோதனை.
218. 1999 யுரோ பணம் அறிமுகம்
இங்லாந்து ஏற்ற வில்லை.
219. 2006 புகைபட வாக்களர்
அட்டை(சேஷன்) அறிமுகம்.
220. 1749-54 பாரிஸ்
உடன்படிக்கை(1763).
221. 1780-84 மங்களுர் உடன்படிக்கை.
222. 1986-93 சீரங்கப்பட்டிணம்
உடன்படிக்கை.
223. 1968 – சர்வதேச மனித
உரிமை ஆண்டு.
224. * 1970 – சர்வதேச
கல்வி ஆண்டு.
225. * 1974 – சர்வதேச
மக்கள்தொகை ஆண்டு.
226. * 1975 – சர்வதேச பெண்கள்
ஆண்டு.
227. * 1979 – சர்வதேச குழந்தைகள்
ஆண்டு.
228. * 1985 – சர்வதேச இளைஞர்
ஆண்டு.
229. * 1986 – சர்வதேச
அமைதி ஆண்டு.
230. * 1994 – சர்வதேச குடும்ப
ஆண்டு.
231. * 1996 – சர்வதேச
ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
232. * 2003 – சர்வதேச நன்னீர் ஆண்டு.
233. * 2004 – சர்வதேச
அரிசி ஆண்டு.
234. * 2005 – சர்வதேச இயற்பியல்
ஆண்டு.
235. * 2006 – சர்வதேச பாலைவன
ஆண்டு.
236. * 2007 – சர்வதேச துருவ
ஆண்டு.
237. * 2008 – சர்வதேச சுகாதாரம்/
உருளைக்கிழங்கு/மொழிகள்
ஆண்டு.
238. * 2009 – சர்வதேச வானியல்
ஆண்டு.
239. * 2010 – சர்வதேச நுரையீரல்/
உயிரினம் ஆண்டு.
240. 2011 – பன்னாட்டு காடுகள்
ஆண்டு.
241. 2012 – கூட்டுறவு ஆண்டு.
242. 2013 – பன்னாட்டு நீர்
ஒருங்கிணைப்பு ஆண்டு.
243. 2014 – பன்னாட்டு நீர் விவசாய
குடும்ப ஆண்டு.
244. 2015 – பன்னாட்டு மணல்
ஆண்டு.
245. 2016 – பன்னாட்டு தானியம்
ஆண்டு.
Comments
Post a Comment