முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 4

 முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 4



121. Population Higher Rate.

122. 1922 உடல் ஊனமுற்றொருக்காக
இயக்குநரகம்.

123. 1925 பெரியார் குடியரசு பத்திரிக்கை.

124. 1924 வைக்கம் போராட்டம்
வெற்றி(பெரியார்).

125. இந்தியாவின் ஒலிம்பிக் சங்கம்.

126. 1926 தொழிற் சங்கசட்டம்.

127. 1929 அண்ணமலை பல்கலைக்கழகம்,நிலவள
வங்கி.

128. இந்திய
அரசி தேர்வாணையக்குழு.

129. 1930 தேவதாசி ஒழிப்பு சட்டம்.

130. 1931 சென்னையில் முதல்
பேசும் படம்,.

131. கடைசி ஜாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பு.

132. 1934 மேட்டூர் திட்டம்.

133. 1935 மாகாண ஆட்சி , இந்திய
சுரங்கச் சட்டம்.

134. 1935- 45 2 ம் உலக போர்.

135. 1936 இந்திய
வானொலி நிலையம்.

136. 1937 வார்தா கல்வி திட்டம்
(காந்தி).

137. 1938 ல் சென்னையில் நடந்த
பெண்கள் மாநாட்டில்,
பெரியார் பட்டம் வழங்கள்.

138. 1943 தமிழ் இசை சங்கம்.

139. 1944 சார்ஜன் கல்வி திட்டம்.

140. 1948 இந்திய தொழிற்சங்கம்
சட்டம்,2. ஐ.நாடு மனித
உரிமை பிரகடனம்.

141. 1948 Dr, Radha krishnan
கல்விகுழு அதன்படி 1949 ல்
மாற்றம்.

142. மின்பகிர்வு திட்டம்.

143. 1940 தனி நபர்
சக்தியாகிரகத்தை தொடங்கி வைத்தவர் 
ஆச்சாரியா வினோபா பாவே.

144. 1951 தோட்ட தொழிலளார்
சட்டம்.

145. பூமிதான இயக்கம் (ஆசார்ய
வினோவாபாவே) ,
சர்வோதயாஇயக்கம்.

146. 1952 மே-13 முதல் நாடளுமன்ற
கூட்டட்த்தொடர்.

147. 1953 லெட்சுமனன்
சுவாமி மற்றோர்
கல்விக்குழு (கற்றலும்
செயலும்).

148. மாநில சீரமைப்பு தலைவர்
பாஸல் அலி.

149. 1954 திருமணச் சட்டம்.

150. தமிழ்நாடு சமூக நலவாரியம்.

151. 1955 இந்து திருமண சட்டம் ,
பான்டுங் மாநாடு,

152. ஊனமுற்றோர் சட்டம்,
திண்டாமை சட்டம் (1983 ல்
திருத்தப்பட்டது).

153. 1956
இந்து வாரிசு உரிமை சட்டம்,
இந்து இளவர் மற்றும்
காப்புரிமை சட்டம்.

154. 1957 தேசிய பண்டக கழகம்.

155. தமிழ்நாடு மின்சார வாரியம்.

156. 1958 தேசிய
மலேரியா ஒழிப்பபு திட்டம்.

157. NAFED National Agriculturar Co-
Operation marketing Federation.

158. 1960 பாரத
மின்னனு தொழிற்சாலை திருச்சி.

159. 1960 சிறார் நல வாரியம்.

160. 1961 பெண்கள் சிசுவதை சட்டம்.


Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil