முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 3
முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 3
81. வனவிலங்கு தடுப்புச்சட்டம்
இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890.
82. 1930 உப்பு சக்தியா கிரகம்/
தண்டி யாத்திரை/
சட்டமறுப்பு இயக்கம்,
83. அடையார் அவ்வை இல்லம்
(முத்து லெட்சுமி).
84. 1387 பாமினி அரசு தோற்றம்.
85. 1453 துருக்கியர்
கான்டான்னோபிலை கைப்பற்றல்.
86. 1487 நன்னம்பிகை முனையை அடைந்தவர் பார்த்தலோமிய டயஸ்.
87. 1764 பிளாசி போர்.
88. 1679 ஜெசியா வரி மீண்டும்
(அவுரங்கசீப் ).
89. 1793 நிலையான
நிலவரி திட்டம்.
90. 1781 பிரான்சு லேமண்ட்
தந்தியை கண்டுபிடித்தார்.
91. 1824 சென்னை மகாணத்தில்
தாமஸ் மன்றோ ஆளுநராக
பதிவி , சரஸ்வதி மகால்.
92. 1829 சதி ஒழிப்பு.
93. 1833 மகல்வாரி திட்டம்.
94. 1835 மருத்துக்கல்லூரி 1854
பல்கலைக்கழகமாக மாற்றம்.
95. ஆங்கில ஆட்சி மொழி, .அதிகாரம் 3 - பட்டியலாக பிரித்தது.
96. 1853 முதல் ரயில்
பாதை மும்மை- தானே (34
மைல்).
97. 1854 சார்லஸ் உட் அறிக்கை.
98. 1856 சென்னை – அரக்கோணம்
ரயில் பாதை (2nd).
99. 1856 விதவை மறுமணம் சட்டம்.
100. 1856 The General service Enlistment
Act.
101. 1857 தமிழகத்தில் பெரும்
பகுதி ரயத்துவாரி அமுல்.
102. 1857
தந்தி (டல்ஹௌசி பிரபு)அறிமுகம்.
103. 1867 சைக்கிள் கண்டுபிடிப்பு.
104. 1875 இந்தியா வானிலை மையம்,
தலைமை புனே.
105. 1882 ஹண்டர் குழு.
106. 1882 வந்தே மாதரம்
வெளியிடு.
107. 1883 ஏரி புதுபிக்கும் திட்டம் ,புதிய
பன்ணைமுறை.
108. 1891 சென்னை சட்ட கல்லூரி.
109. 1897 இராமகிருஷ்ண இயக்கம்
தொடக்கம்.
110. 1911 டெல்லி தலைநகர் மாற்றம்
(ஹார்டிஞ்சு பிரபு).
111. வாஞ்சிநாதன் ஆஷ்
துறையை சுட்டு கொலை.
112. 1914-18 முதல் உலக போர்.
113. 1915 இந்தியா பாதுகாப்பு சட்டம்
இயற்றப்பட்டது.
114. 1916 தென்னிந்திய
விடுதலை சங்கம்.
115. 1917 நிதிகட்சி அன்னிபெசன்ட்
கல்கத்தா காங்கிரஸ்
மாநாடு முதல் பெண்.
116. 1919 இரட்டை ஆட்சி ,உலக
நாடுகள் கழகம் (League of National).
117. 1920 நிதிகட்சி சுப்ராயலு ஆட்டி அமைத்தல்.
118. முஸ்ஸிம் அலிகார்
பல்கலைக்கழகம்.
119. 1921 சாந்திநிகேதனில்
விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
(தாகூர்).
120. சென்னைக்கு வேல்ஸ் இளவரசர்
வருகை.
Comments
Post a Comment