இந்திய தேசத்தின் சின்னம் பற்றிய சில குறிப்புகள் பகுதி : 2 .!
இந்திய தேசத்தின் சின்னம் பற்றிய சில குறிப்புகள் பகுதி : 2 .!
தேசியக் கோடி:
★ இது மூவர்ணக்கொடி ஆகும்.
★ நீல் செவ்வக வடிவம் உடையது.
★ நீள அகலங்கள் முறையே 3:2
★ தேசியக் கோடியை வடிவமைத்தவர் - பெங்காலி வெங்கையா
★ தேசியக் கொடியின் மேலே அடர்காவி நிறம் வீரத்தையும் தியாகத்தையும், மத்தியில் உள்ள வெள்ளை நிறம் அமைதி,உண்மை,தூய்மையையும், அடியில் உள்ள கரும்பச்சை நிறம் செழிப்பையும் உணர்த்துகிறது.
★ தேசியக் கொடியின் நடுவில் 24 ஆரண்களைக் கொண்ட அசோகச்சக்கரம் உள்ளது. அதன் நிறம் கருநீலம்.
★ தேசியக் கோடி ஏற்றுக் கொல்லப்பட்ட ஆண்டு 1947ஜூலை 22.
★ தேசியக் கோடி 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் நாள் பெண்கள் சார்பாக நாட்டிற்கு வழங்கப்பட்டது.
தேசிய நாணயம்:
★ நம் நாட்டின் தேசிய நாணயம் ரூபாய்.
★ரூபாயை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
- ஷெர்ஷா சூரி (1540-1545).
★ ரூபாஇக்கு தனி குறியீடு - ₹ கண்டறிந்தவர்
- உதய குமார்(15 ஜூலை 2010).
தேசிய பறவை:
★ தேசிய பறவை - ஆண்மையில்
இதன் அறிவயல் பெயர் - பாவோ கிறிஸ்டாடல்.
★ மயில் தேசியப்பறவையாக 1963-ல் அறிவிக்கப்பட்டது.
தேசிய விலங்கு:
★ தேசிய விலங்கு - வங்காளப்புலி
★ இதன் அறிவியல் பெயர்
- பந்த்ரா டைகரிஸ் .
★ 1972-ல் புலி தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
★ புலி பாதுகாப்புத் திட்டம் 1973-ல் கொண்டுவரப்பட்டது.
★ இதற்கு முனால் சிங்கம் இருந்தது.
தேசிய விளையாட்டு:
★தேசிய விளையாட்டு - ஹாக்கி
★ ஒலிப்பிக்கில் ஹாக்கி 1908-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது.
★ ஒலிப்பிக் போட்டியில் முதன் முதலில் இந்தியா தங்கம் வென்றது ஹாக்கி போட்டியில் தான்.
★ 1928-1956 வரையிலான் 6 ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கிக்காக இந்தியா தங்கம் வென்றுள்ளது......!
Comments
Post a Comment