தமிழ் கவிஞர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும்..!(பகுதி- 2)

 தமிழ் கவிஞர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும்..!  (பகுதி- 2)


34.கவிமணி பிறந்த ஊர் எது?
 - தேரூர்.

35.சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது? - சீத்தலை.

36.சுரதா பிறந்த ஊர் எது?
- பழையனூர்.


37.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது? - மோகனூர்.

38.பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?
- மதுரை.

39.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது? - கரையிருப்பு.

40.பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது? - சமுத்திரம்.

41.மீரா பிறந்த ஊர் எது?
- சிவகங்கை.

42.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது? - திருவாதவூர்.

43.சேக்கிழார் பிறந்த ஊர் எது?
- குன்றத்தூர்.

44.திருநாவுகரசர் பிறந்த ஊர் எது? - திருவாமூர்.

45.குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது? - திருவஞ்சைக்களம்.

46.நீ.கந்தசாமி பிறந்த ஊர் எது?
- பள்ளியகரம்.

47.தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த ஊர் எது?
- திருநெல்வேலி.

48.சிற்பி பிறந்த ஊர் எது?
 - ஆத்துப் பொள்ளாச்சி.

49.நா.காமராசன் பிறந்த ஊர் எது?
- போடி மீனாட்சிபுரம்.

50. நா.கருணாநிதி பிறந்த ஊர் எது? - சிதம்பரம்.

51.வரதநஞ்சையப்பிள்ளை பிறந்த ஊர் எது? - தாரமங்கலம்.

52.மோகனரங்கன் பிறந்த ஊர் எது? - ஆலந்தூர்.

53.அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது? - மதுரை.

54.சுந்தரர் பிறந்த ஊர் எது?
- திருநாவலூர்.

55.பொய்கையார் பிறந்த ஊர் எது? - காஞ்சிபுரம்.

56.கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது? - காவேரிப்பாக்கம்.

57.புலவர் குழந்தை பிறந்த ஊர் எது? - ஒலவலசு.

58.புதுமைபித்தன் பிறந்த ஊர் எது? - சூலூர்.

59.திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் எது? திருக்குறையலூர்.

60.வேதநாயக பிள்ளை பிறந்த ஊர் எது? - குளத்தூர்.

61.திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் எது? - தென்காசி.

62.இரட்டையர் பிறந்த ஊர் எது?
- இலந்துரை.

63.இளங்கோவடிகள் பிறந்த ஊர் எது? - வஞ்சி.

64.உடுமலை நாராயண கவிபிறந்த ஊர் எது? - உடுமலை.

65.பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் எது? - ஆலப்புழா(கேரளா)

66.உமறப்புலவர் பிறந்த ஊர் எது?
- நாகலாபுரம்.





Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil