முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 2

முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 2



41. லாகூர்  காங்கிரசு மாநாடு-1929.

42. சைமன்குழு வருகை-1927.

43. சௌரி சௌரா நிகழ்ச்சி-1922.

44. ஒத்துழையாமை இயக்கம்-1920.

45. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரௌலட்
சட்டம்-1919.

46. முதல் உலகப்போர்
துவக்கம்-1914.

47. மிண்டோ மார்லி சீர்திருத்த
சட்டம்-1909.

48. முஸ்லீம் லீக் தோற்றம்-1906.

49. வங்கப் பிரிவினை-1905.

50. இந்திய பல்கலைக்கழகச்
சட்டம்-1904.

51. இந்திய தேசிய
காங்கிரசு தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1885.

52. இல்பர்ட் மசோதா-1883.

53. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்-1881.

54. தொழிற்சாலை சட்டம்-1881.

55. வட்டார மொழிகள் பத்திரிக்கை தடைச்சட்டம்-1878.

56. ஆரிய சமாஜம், பிரம்ம
ஞானசபை தொடங்கப்பட்ட
ஆண்டு-1875.

57. குழந்தைத் திருமணம்
தடை சட்டம்-1872.

58. இந்திய கவுன்சில் சட்டம்-1861.

59. விக்டோரியா மகாராணியின்
பேரறிக்கை-1858.

60. காஷ்மீர் இந்தியாவுடன்
இணைதல்-1948.

61. பூமிதான இயக்கம், முதல்
ஐந்தாண்டுத் திட்டம்-1951.

62. பஞ்ச சீலக் கொள்கை-1954.

63. தீண்டாமை குற்றச் சட்டம்-1955.

64. வரதட்சணைத் தடுப்புச்KKM
சட்டம்-1961.

65. இந்தியா-சீனா போர்-1962.

66. தாஷ்கண்ட் ஒப்பந்தம்-1966.

67. சிம்லா ஒப்பந்தம்-1972.

68. சம ஊதியச் சட்டம்-1976.

69. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்
சட்டம்-1989.

70. சிறுபான்மையினர் தேசிய
ஆணையச் சட்டம்-1992.

71. சுவசக்தி திட்டம்-1998.

72. கார்கில் போர்-1999.

73. W.W ஹண்டர் தலைமையில்
கல்விக்குழு-1882.

74. சுயராஜ்யக்
கட்சி தொடங்கப்பட்ட
ஆண்டு-1923.

75. பஞ்சாபின் சிங்கம்
என்றழைக்கப்பட்டவர்-
லாலா லஜபதிராய்.

76. இந்திய ரிசர்வ்
வங்கி தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1935.

77. ஐ.நா சர்வதேச மனித
உரிமைகள் பிரகடனம்
வெளியிடப்பட்ட நாள்-1948.
டிசம்பர் 10.

78. கி . பி .1025 – ல் மாமூத்
கஜினியால் தாக்கப்பட்ட
புகழ்பெற்ற இந்து ஆலயம்
இருந்த இடம் – சோமநாதபுரம்.

79. அண்ணாமலை பல்கலைக்கழகம்
எந்த ஆண்டு நிறுவப்பட்டது?-
1929.

80. தெற்காசிய பிராந்திய
நாடுகளின் கூட்டமைப்பு (SAARC) எந்த
ஆண்டில் ஏற்பட்டது?- 1985.




Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil