முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 1
முக்கிய நிகழ்வுகளும் அவை நடைபெற்ற ஆண்டுகளும் பகுதி : 1
1. துருக்கியர்
கான்ஸ்டாண்டி நோபிளைக்
கைப்பற்றிய ஆண்டு-1453.
கான்ஸ்டாண்டி நோபிளைக்
கைப்பற்றிய ஆண்டு-1453.
2. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டை அடைந்த ஆண்டு-1498.
3. அல்புகர்க் கோவவாவைக்
கைப்பற்றுதல்-1510
4. டச்சுக்காரர்கள்
மசூலிப்பட்டினத்தில் வணிக
தலம் நிறுவுதல்-1605
5. சென்னையை ஆங்கிலேயர்
விலைக்கு வாங்குதல்-1639
6. மும்பையை ஆங்கில
கிழக்கிந்திய வணிகக்குழு பெறுதல்-1661.
7. பிரஞ்சு கிழக்கிந்திய
வணிகக்குழு நிறுவுதல்-1664.
8. வில்லியம் கோட்டையை கொல்கத்தாவில் ஆங்கிலயர் கட்டுதல்-1696.
9. ஹைதராபாத் அரசை நிசாம்
உல்முக் நிறுவுதல்-1724.
10. மாஹியை பிரஞ்சுக்காரர்
கைப்பற்றுதல்-1725.
11. டியுப்ளே பாண்டிச்சேரி ஆளுநர்
ஆதல்-1742.
12. முதல் கர்நாடகப் போர்
ஆரம்பம்-1746.
13. முதல் கர்நாடகப் போர்
முடிவு-1748.
14. இரண்டாம் கர்நாடகப்போர்
முடிவு-1754.
15. பாண்டிச்சேரி உடன்படிக்கை-1755.
16. இருட்டரைத் துயரச்
சம்பவம்-1756.
17. மூன்றாம் கர்நாடகப்போர்
ஆரம்பம்-1756.
18. பிளாசிப்போர் நடைபெற்ற
ஆண்டு-1757.
19. பக்சார் போர் நடைபெற்ற
ஆண்டு-1764.
20. அலகாபாத் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு-1765.
21. முதல் மைசூர் போர்
தொடங்கிய ஆண்டு-1767.
22. முதல் மராத்திய போர்
நடைபெற்ற ஆண்டு-1772.
23. சூரத் உடன்படிக்கை ஏற்பட்ட
ஆண்டு-1775.
24. புரந்தர் உடன்படிக்கை-1776.
25. சால்பை உடன்படிக்கை-1782.
26. மங்கழூர் உடன்படிக்கை-1784.
27. வேலூர் புரட்சி-1806.
28. சதி ஒழிப்பு-1829.
29. முதல் இப்புப்பாதை மும்மை-
தாணா துவங்கப்பட்ட
ஆண்டு-1853.
30. முதல் இந்திய சுதந்திரப்
போர்-1857.
31. மவுண்ட்பேட்டன் திட்டம்-1947.
32. அமைச்சரவைத் தூதுக்குழு,
இடைக்கால அரசு-1946.
33. இரண்டாம் உலகப்போர்
முடிவு-1945.
34. கிரிப்ஸ் தூதுக்குழு,
வெள்ளையனே வெளியேறு இயக்கம்-1942.
35. ஆகஸ்டு நன்கொடை-1940.
36. இரண்டாம் உலகப்போர்-1939.
37. இந்திய அரசுச்சட்டம்-1935.
38. மூன்றாம்
வட்டமேஜை மாநாடு,
பூனா உடன்படிக்கை-1932.
39. காந்தி இர்வின் ஒப்பந்தம்,
இரண்டாம் வட்டமேஜை மாநாடு-1931.
40. முதல் வட்டமேசை மாநாடு,
சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம்-1930.
Comments
Post a Comment