தமிழ் கவிஞர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும்..!(பகுதி- 1)

தமிழ் கவிஞர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும்..!(பகுதி- 1)

1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?  - மருதூர்.

2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது? - மயிலாப்பூர்.

3.ஊ.வே.சா பிறந்த ஊர் எது?
- உத்தமதானபுரம்.

4.பாரதியார் பிறந்த ஊர் எது?
- எட்டையபுரம்.

5.விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது? - விளம்பி.

6.முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது? - முன்றுறை.

7.பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
- பாண்டிச்சேரி.

8.தாராபாரதி பிறந்த ஊர் எது?
- குவளை.

9.பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது? -  செங்கப்படுத்தான் காடு.

10.அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது? - தச்சநல்லூர்.

11.திரு.வி.க பிறந்த ஊர் எது?
- தண்டலம்(துள்ளம்).

12.மோசிகீரனார் பிறந்த ஊர் எது?  - மோசி.

13.மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது? - கூடலூர்.

14.மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது? எண்ணெய் கிராமம்.

15.நல்லாதனார் பிறந்த ஊர் எது?
- திருத்து.

16.காளமேக புலவர் பிறந்த ஊர் எது? - நந்திக்கிராமம்.

17.குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
 - திருவைகுண்டம்.

18.வாணிதாசன் பிறந்த ஊர் எது? - வில்லியனூர்.

19.ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது? - கும்பகோணம்.

20.மருதகாசி பிறந்த ஊர் எது?
- மேலக்குடிகாடு.

21.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது? - பொன் விளைந்த களத்தூர்.

22.கம்பர் பிறந்த ஊர் எது?
- தேரழுந்தூர்.

23.தாயுமானவர் பிறந்த ஊர் எது?
- திருமறைக்காடு.

24.பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது? -  மதுரை.

25.க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது? - பருத்தித்துறை.

26.புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது? - பொன் விளைந்த களத்தூர்.

27.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது? - இரட்டணை.

28.அண்ணாமலையார் பிறந்த ஊர் எது? - சென்னிக்குளம்.

29.வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது? -  இத்தாலி 
காஸ்திக் கிளியோன்.

30 .முடியரசன் பிறந்த ஊர் எது?
 - பெரியகுளம்.


31.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது? - வேதாரண்யம்.

32.கண்ணதாசன் பிறந்த ஊர் எது? - சிறுகூடற்பட்டி.

33.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது? - தீபங்குடி.


Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil