சூரியக் குடும்பம் பற்றிய குறிப்புகள்..!

TNPSC Geography Notes :

சூரியக் குடும்பம் பற்றிய குறிப்புகள்..!

Tips on the Solar System ..!

சூரியக் குடும்பம் (Solar System) 

விண்மீன்கள் (Constellations)

Mr.TNPSC,



சூரியக் குடும்பம் (Solar System) 

★ சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் மற்றும் அவற்றின் துணைக் கோள்கள்,

★ எரிக்கற்கள், வால் நட்சத்திரங்கள், குள்ளக் கோள்கள், குறுங்கோள்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான விண்மீன்கள் காணப்படுகின்றன.

★ சூரியனைச் சுற்றி 8 கோள்களும் சுற்றி வருகின்றன.

★ பால் வெளி அண்டத்தில் ஒரு பகுதியில் கோள்கள்,துணைக்கோள்கள் மற்றும்பிற வான்பொருள்கள் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன.

★ சூரியக் குடும்பத்தின் ஆர அளவு 5.6 10 கி.மீ


விண்மீன்கள் (Constellations)

★ விண்மீன் என்பது ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்ட ஒளிரும் வாயுக்களைக் கொண்ட ஒரு . மிகப்பெரிய பந்து போன்றதாகும்

★ பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் சூரியன்

★ வானத்தில் ஒரே ஒரு விண்மீன் மட்டும் நிலையாக இருப்பது போன்று தோன்றுகிறது. 

★ இந்த விண்மீன் துருவ விண்மீன் அல்லது போலாரீஸ் எனப்படும்.

★ விண்மீன்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது.

Keywords :

சூரியக் குடும்பம் பற்றிய குறிப்புகள்,Tips on the Solar System ,சூரியக் குடும்பம் ,Solar System,விண்மீன்கள், Constellations),Mr.TNPSC,



Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil