அண்டம்,பேரண்டம் ,பால்வெளி ,பற்றிய குறிப்புகள்..!
TNPSC Geography Notes :
அண்டம்,பேரண்டம், பால்வெளி, பற்றிய குறிப்புகள்..!
பேரண்டம் (Universes )
அண்டம் (Galaxy)
பால்வெளி அண்டம் (Milky Way Galaxy)
Mr TNPSC,
பேரண்டம் (Universes ) :
★ பல்வேறு மில்லியன் கணக்கில் அண்டங்களைக் கொண்ட தொகுப்பு பேரண்டம் எனப்படும்.
★ இது பரந்து விரிந்து கொண்டே செல்கிறது.
★ இது குறித்த ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
அண்டம் (Galaxy)
★ பலக்கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம் எனப்படும்.
★ இத்தகைய அண்டங்களில் ஒன்று பால்வெளி அண்டம்
★ நாம் வாழும் சூரியக் குடும்பம் இருக்கக் கூடிய அண்டமாகும்.
பால்வெளி அண்டம் (Milky Way Galaxy)
★ சூரியன் உட்பட, கண்களுக்கு புலப்படும் விண்மீன்கள் எல்லாம் பால் வெளி அண்டத்தைச் சார்ந்தவை.
★ சில நாள்களில் தெளிந்த இரவு வானில் வெண்மை நிறத்தில் ஒளிரும் பட்டை போன்ற பகுதி புலப்படும்.
★ பால்வெளி அண்டத்தை நமது முன்னோர் பால்வெளி (Milky way) எனவும் ஆகாய கங்கை எனவும் அழைத்தனர்.
★ நமது பால்வெளியும் மிக அடர்த்தியான விண்மீன் தொகுதிதான்.
★ தருகின்றன. இதில் இந்த விண்மீன்கள் வெகுதொலைவில் இருப்பதால் புள்ளி போலக் காட்சி 1011 விண்மீன்கள் உள்ளன.
★ இந்த அண்டம் சுருள் காணப்படுகிறது.
Keywords :
TNPSC Geography Notes,
புவியியல்,
பேரண்டம் , Universes,
அண்டம், Galaxy,
பால்வெளி அண்டம் , Milky Way Galaxy,
பால்வெளி ,Milky way,
விண்மீன்கள்,Constellations,
Comments
Post a Comment