சூரியனை பற்றிய குறிப்புகள்..!
TNPSC பொது அறிவு சூரியனை பற்றிய குறிப்புகள்..! Mr.TNPSC, சூரியன்(Sun) : ★ சூரியன் சூரியக் குடும்பத்தின் மையத்தில் உள்ளது. ★ இது மிகப் பெரிய வெப்பமான வாயுப்பந்து ★ இதன் ஈர்ப்புசக்திதான் சூரியக் குடும்பத்தைப் பிணைத்து வைத்துள்ளது. ★ சூரியக் குடும்பத்தின் ஒளி மற்றும் வெப்பத்திற்கு மூல ஆதாரம் சூரியன் தான். ★ சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. ★ எனவே சூரியன் மிகுந்த வெப்பமாக இருந்தாலும் மிதமான வெப்பமே பூமியை வந்தடைகிறது. ★ ஒளிரும் சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான்பொருள் சூரியன் தான். ★ இது உயிரினங்கள் வாழ அடிப்படை தேவையாக இருக்கின்றது. ★ வினாடிக்கு 250 km வேகத்தில் உரு மண்டல மையத்தை சுற்றி வருகிறது. ★ ஒரு வினாடிக்கு 700 மில்லியன் டன் ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாகிறது . ★ இது ஏராளமான வெப்பத்தை வெளியிடுகிறது எனவே இது பெரிய நெருப்புப் பந்து (Fire ball ) எனப்படுகிறது. ★ சூரியனின் வாழ்நாள் 10,000 மில்லியன் ஆண்டுகள் ஆகும். ★ ஆனால் தற்போது 5000 மில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டது. ★ சூரியனை நடுவயது நட்சத்திரம் (midd...