தெரிந்து கொள்ளுங்கள்!
தெரிந்து கொள்ளுங்கள் ! குடியரசுத் தலைவர் பிரதமர் சபாநாயகர் முதலமைச்சர் கவர்னர் கவர்னர் ஜெனரல்கள் இந்திய தேசிய காங்கிரஸ் விண்வெளி ஐ.நா சபை விருது பெற்றவர்கள் படைத்தலைவர்கள் அமைச்சர்கள் நீதிபதிகள் தேர்தல் ஆணையர்கள் இந்திய ஆட்சிப்பணி பிரிட்டிஷ் இந்தியா துணை வேந்தர்கள் விளையாட்டு மருத்துவம் சாதனையாளர்கள் ★ குடியரசுத் தலைவர் இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்? – டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்? இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்? – பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி யார்? – ஜாகிர் உசேன் இந்தியாவின் முதல் சீக்கிய ஜனாதிபதி யார்? – ஜியானி ஜெயில்சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் யார்? – நீலம் சஞ்சீவ ரெட்டி இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி யார்? இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர் யார்? - சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பதவியில் இருக்கும் போதே இறந்த முதல் ஜனாதிபதி யார்? - டாக்டர் ஜாகீர் ஹூசேன் ★ பிரதமர் இந்தியவின் முதல் பிரதமர் ...